முழுமையாக இலவசம் – அழகான முறையில் அல்குர்ஆன் கற்றல்! (பெண்களுக்கு மட்டும்)
தஜ்வீத் முறையுடன், அடிப்படையிலிருந்து ஆரம்பிக்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த வாய்ப்பு

📖 அழகான முறையில் அல்குர்ஆன் கற்றல்! (பெண்களுக்கு மட்டும்)
தஜ்வீத் முறையுடன், அடிப்படையிலிருந்து ஆரம்பிக்க விரும்புவோருக்கு!
*✅ யார் கலந்து கொள்ளலாம்?*
– குர்ஆன் ஓத முடியாத பெண்கள்
– திக்கித் திணறி ஓதுவோர்
– தஜ்வீத் முறையை திறமையாக கற்றுக்கொள்ள விரும்புவோர்
– தரம் 5 முதல் வயதுவரம்பின்றி எல்லா பெண்களும்
*🔹 வகுப்பின் அம்சங்கள்:
– அடிப்படையில் இருந்து தஜ்வீத் முறையுடன் கற்றல்
– வகுப்புகள் *6 நிலைகளாக (Levels)* வடிவமைக்கப்பட்டுள்ளன
– *முழுமையாக இலவசம் (Free)*
– வகுப்புகள் *தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம்* மொழிகளில்
*📜 சான்றிதழ்கள்:*
– ஒவ்வொரு லெவல் முடித்த பின், *சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்*
– சான்றிதழ் பெற ஒரு சிறிய கட்டணம் அறிவிக்கப்படும்
– சான்றிதழ் பெற்ற பிறகு மட்டுமே அடுத்த நிலைக்கு செல்லலாம்
*இன்ஷா அல்லாஹ்! இப்போது நீங்கள் கற்றுக்கொள்ள நேரம்.*
https://chat.whatsapp.com/E4NBUUvswb2Cz5XVAaba73?mode=wwt
*Join this group* ⭐



