News
*”ஒன்றிணைந்து வென்றிடுவோம்” கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் ஒற்றுமை
*”ஒன்றிணைந்து வென்றிடுவோம்” கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் ஒற்றுமை*
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரச
ன்ன ரணதுங்கவுடன் ஒன்றிணைந்து தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களும் எதிர்கால வேலைத் திட்டங்களும் எனும் தலைப்பில் தெளிவாக்கலும் விழிப்புணர்வும் என்ற கருப் பொருளில் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.
அந்தச் சந்தர்ப்பத்தில் கம்பஹா மாவட்டத்தின் அனைத்து முஸ்லிம்களும் அழைக்கபடவுள்ளனர். இதில் ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் கெளரவ ருவன் விஜயவர்தன கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வு 2024, ஆகஸ்ட் மாதம் 30 ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு மினுவாங்கொடை காஞ்சனா வைபவ மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஊடகப் பிரிவு
2024.08.28