News
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக கருத்துக்கணிப்புகளை மேற்கொள்வோரை கைது செய்வதற்கு நடவடிக்கை
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளை அவதானித்து உரியவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்