News

4 மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் வழங்கிய ஷிரந்தி ராஜபக்ச பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, 4 மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளார்.

இன்றைய தினம் (03) காலை 9.30 மணியளவில் அவர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button