News
VIDEO > ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய அரசுக்கு உதவி வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் ; ஹிஸ்புல்லாஹ் MP

🔸இன்றைய (05.02.2026) பாராளுமன்ற அமர்வின் போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் நிகழ்த்தப்பட்ட உரை.
• கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட வீதிகளை சீர் செய்வதில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டுகின்றோம்.
• ஒலுவில் துறைமுகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
• ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகளை அரசுக்கு வழங்க தயாராக இருக்கிறோம்.
• எமது நாட்டின் ஆடைக் கைத்தொழில் பாதுகாக்கப்பட வேண்டும்.
• மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடாத்தப்பட வேண்டும்.
—————————————-
— ஊடகப்பிரிவு video 👇👇 https://www.facebook.com/share/v/16c4aeVetR/



