News

இ. போ. ச பஸ் பெண் கண்டக்டர் களுக்கு நியமனக் கடிதங்களும் சீருடையும் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கைப் போக்குவரத்து சபைக்கு முதன் முறையாக பெண் நடத்துனர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.



தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கும் மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் வைத்து இன்று (06) நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.



நியமனம் பெற்ற பெண் நடத்துனர்களுக்கு புதிய சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button