News
சமூக நீதிக் கட்சியின் வருடாந்த மாநாடு இன்று!

சமூக நீதி கட்சியின் வருடாந்த மாநாடு இன்று மாலை 4:30 தொடக்கம் 6:30 மணி வரை இலங்கை ஒலிம்பிக் கேட்போர் கூடத்தில் (Sri Lanka Olympic House Auditorium) நடைபெற உள்ளது.
இதில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு சமூக நீதிக் கட்சி அழைப்பு விடுக்கிறது.
#sjp #socialjusticeparty #annualconference2026



