News

அக்குறணை 7ம் கட்டை Mohideen petrol Shed அருகே ஒரு விசாலமான Store வாடகைக்கு..

📢 (Rent) Place for Rent – வாடகைக்கு இடம்

அக்குறணை 7ம் கட்டை Mohideen petrol Shed அருகே, A9 பிரதான பாதைக்கு அருகில் ஒரு விசாலமான Store வாடகைக்கு உண்டு – அனைத்து வணிக நோக்கங்களுக்காக ஏற்ற ஒரு சிறந்த இடம்.

*மொத்த பரப்பளவு: 600 சதுர அடி (முதலாம் மாடி)*

– ✅ சிறந்த அமைவிடம், இலகுவான போக்குவரத்து வசதி. (A9 பிரதான வீதி)
– ✅ தனியான மின்சாரம் மற்றும் நீர் இணைப்பு வசதிகள்.
– ✅ மலசலகூட வசதிகள் உண்டு.
– ✅ பிரதான வீதியிலிருந்து பாலமொன்றை அமைப்பதன் மூலம் தளத்தில் வாகன தரிப்பிட வசதியினை பெறலாம்.

📞➧ 0751547412

A spacious building is available for rent near Mohideen petrol Shed, 7th Mile Post, close to the A9 main road – a prime location suitable for  stores,Garments,Spieces Shop and Welding Shop or other business purposes.

*Property Details:*
*Total Area: 600 sq. ft. (1st Floor)*  

Facilities:  
– ✅ High visibility & Easy access. (A9 main road)
– ✅ Separate electricity & water supply
– ✅ Toilet Facilities
– ✅ Parking can arrange to the floor from Main Road (By making a bridge) 

📍 Located  the A9 main road – high visibility and easy access.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button