News

கண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி வளாகத்தில் புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக மலிவு விற்பனை.. அனைவருக்கும் அழைப்பு

கண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி வளாகத்தில் புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக மலிவு விற்பனை..

செப்டம்பர் மாதம் 07ம் திகதி சனிக்கிழமை மற்றும் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை.
காலை 09 மணிமுதல் மாலை 6.00மணி வரை

இப் புத்தகக் கண்காட்சியில்…
பாலர் வகுப்பு முதல் உயர்தரம் வரையிலான மாணவர்களுக்கான பாடசாலை பயிட்சிப் புத்தகங்கள்
கதை கவிதை உள்ளிட்ட வாசிப்பு நூற்கள், பொது அறிவு புத்தகங்கள், இஸ்லாமிய நூற்கள் உட்பட இன்னும் பல தலைப்புக்களிலான புத்தகங்களை
விஷேட விலைக்கழிவில் பெற்றுக்கொள்ளலாம்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

IBH & Readmore Publication
77, Demetagoda Road, Colombo 09
Hotline 0757 400 800
www.ibh.lk

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button