News
ரயிலுடன் கெப் ரக வாகனம் மோதியதில் அதில் பயணித்த 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு

பயாகல பகுதியில் கெப் ரக வாகனமொன்று ரயிலுடன் மோதியதில் கெப் வானத்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த மூவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன்பின்னர் உயிரிழந்துள்ளனர்.
22 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்



