News

மடவளை மதீனா பாடசாலையின் முன்னாள் கணித ஆசிரியர் ஜனாப் மவாஹிர் சேர் காலமானார்

மடவளை மதீனா பாடசாலையின் முன்னாள் கணித ஆசிரியர் ஜனாப் மவாஹிர் சேர் காலமானார்.

அன்னார் (முஹம்மத் ஸபான் – மடவலை உட தும்பர மொத்த விற்பனை நிலையத்தின் பிரதான காசாளர்) மற்றும்

சிபான் – (ஆடை விற்பனைத் துறையில் ஈடுபட்டுள்ளார்)
ஆகியோரின் தந்தை யாவார்.

ஜனாஸா கும்புகந்துறையில் உள்ள அன்னாரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button