News
அமெரிக்க , இஸ்ரேல் – ஈரான் போர் தொடர்பில் நெகட்டிவ் செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் போரை எதிர்மறையான முறையில் நெகட்டிவ் செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்துள்ளார்.
79 வயதான டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் சுமார் 400 வார்த்தைகளில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவில் உள்ள “மிகவும் பாராட்டும் போலி செய்தி ஊடகங்களுக்கு” (Fake News Media) ஈரான் தீனி போடுவதாகவும், “தவறான தகவல்களைப்” பரப்புவதற்கு அவர்கள் செயற்கை நுண்ணறிவை (AI) கூட பயன்படுத்துவதாகவும் கடுமையாகச் சாடியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் மற்றும் ஊடகங்களுக்கு இடையிலான இந்த மோதல் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



