News
அக்குறணை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இஸ்திஹார் தலைமையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தல் காரியலயம் திறப்பு
அக்குறணை முன்னால் தலைவர் இஸ்திஹார் தலைமையில் தேர்தல் செயற்பாட்டுக் காரியாலயம் திறப்பு….
மேலும் இந்த திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கெளரவ கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷவுடன் இனணந்து கண்டி ஐக்கிய தேசிய கட்சி முக்கியத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்
அக்குறணை முன்னால் தலைவர் இஸ்திஹார் தலைமையில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்ஹவை ஆதரிக்கும் முகமாக அக்குறணை பிரதேசத்தில் தேர்தல் செயற்பாட்டு காரியாலயம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.