News
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் ஊடக பேச்சாளர் இஸ்ரேல்-அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழப்பு

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் ஊடக பேச்சாளர் அலி முகமது நைனி இஸ்ரேல்-அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அப்படை உறுதி செய்துள்ளது.
ஈரான்-வளைகுடா பதற்றங்கள் அதிகரித்து வருவதாலும், “எதிரி முற்றிலுமாகச் சோர்வடையும் வரை” போர் தொடரும் என்று இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.



