News

உலக முடிவில் விழுந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியை பத்திரமாய் மீட்ட இராணுவம்

நுவரெலியா, ஹோட்டன் சமவெளி (Horton Plains) பகுதியில் இன்று (19) காலை சுற்றுலா மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், ‘செல்பி’ புகைப்படம் எடுக்க முயன்றபோது சுமார் 40 மீற்றர் பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைந்துள்ளார். இந்த மாணவியை இலங்கை இராணுவத்தினர், பத்திரமாய் மீட்டு, நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button