News
ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் ஜாஸில் மர்ஜான் அவர்கள் காலமானார்கள்
ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் ( கல்வீட்டு பள்ளிவாயல் அருகில்) தற்போது வசித்து வரும் ஜாஸில் மர்ஜான் அவர்கள் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் ஜனாப் ஹம்சா, மர்ஹும் மன்ஸில், ஷபா (uk), ரம்சான், பர்ஹான் ஆகியோரின் சகோதரர் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.