News
எனது நண்பர் அனுர குமார பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன் ; ரனில்
எனது நண்பர் அனுர குமார பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன் என ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
அவர் நலம் பெற்றால்தான் தனது கேள்விகளுக்கு அவரால் பதில் வழங்க முடியும் என குறிப்பிட்டார்.
வடக்கு மக்களிடம் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என தான் கூறிமைக்கு பதில் அளித்துள்ள அனுர குமார தான் கூறும் மற்ற விடயங்களுக்கும் பதில் அளிக்க வேண்டும் என கூறினார்.
வணிக ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக கூறும் அனுர எவ்வாறு ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என தான் கேட்பதாக அவர் குறிப்பிட்டார்.