News A/L 2028 SCIENCE PROGRAM
A/L 2028 SCIENCE PROGRAM
ENGLISH MEDIUM

மாத்தளை மாநகரின் மத்தியில் கம்பீரமாய் வீற்றிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க சாஹிரா தேசிய கல்லூரி
தனது கல்விப் பயணத்தில் பல நூறு மாணவர்களை உருவாக்கிய வரலாற்றை உடையது.
இவ்வருடம் O/L எழுதிய மாணவர்களுக்கு புது பொலிவுடன் அனுபவமிக்க ஆசான்களின் வழிகாட்டலோடு 04-04-2026 ஆம் திகதி சனிக்கிழமை ஆங்கில மொழி மூலமான கணித, விஞ்ஞான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
உங்கள் பிள்ளைகளை பல்கலைக்கழகம் அனுப்ப வேண்டும் என்ற கனவோடு இருக்கும் பெற்றோரா நீங்கள்?இன்றே அன்னை சாஹிராவை நாடுங்கள்
Application
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdfDy0kIYebyh1ATxr0Zx9bdnznS-82-MsD5soNOwkcLFu6ZA/viewform?usp=publish-editor
தொடர்புகளுக்கு:
Mrs M.R.Rizmiya
(SLPS 111)
Assistant principal
Curriculum
0776626061
Mr A.A.M.Faisal
Assistant Principal
Advanced Level
0777251316



