News

லாப் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாப் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 

இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 1070 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Recent Articles

Back to top button