News
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான கீதா குமாரசிங்க சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மற்றும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
இன்று கண்டியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் இணைந்துகொண்டார்