News
லெபனானுடன் “முடிந்தவரை விரைவில்” நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக நெதன்யாகு தெரிவிப்பு

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக நெதன்யாகு தெரிவிப்பு .
பெய்ரூட்டில் இருந்து வந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, லெபனானுடன் “முடிந்தவரை விரைவில்” நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர்நிறுத்தம் எட்டப்பட்ட பின்னரும் லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்ந்தன, அதனைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தத்தில் லெபனான் ஒரு பகுதியா என்பது குறித்த சர்ச்சை எழுந்தது.



