News
இன்றுமுதல் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை வாகனங்களுக்கு பெற்றோல் பெற QR முறை தேவை இல்லை

இன்றுமுதல் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை வாகனங்களுக்கு பெற்றோல் பெறுவோர் கியூ ஆர் முறைமையை பயன்படுத்தத் தேவையில்லை என பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.