News

ஹங்கேரி தேர்தல்… ஐரோப்பாவில் இஸ்ரேலின் பாதுகாவலராக, தன்னால் முடிந்த அதி உச்ச வலிமையுடன் குறைத்துக் 🐕🦴 கொண்டிருந்த விக்டர் ஓர்பன் 16 வருட ஆட்சியின் பின் மண்ணை கவ்விய மகிழ்ச்சி சம்பவம் பதிவு

ஹங்கேரி தேர்தல்

✍️ Husni jabir

இஸ்ரேலின் பாதுகாவலராக தன்னால் முடிந்த அதி உச்ச வலிமையுடன் குறைத்துக்கொண்டிருந்த விக்டர் ஓர்பன் 16 வருட ஆட்சியின் பின் மண் கவ்வினார்.

ஐரோப்பிய யூனியனில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்கள் அனைத்தையும் ஹங்கேரி தனியாக எதிர்த்து நின்று இஸ்ரேலை பாதுகாத்தது.

விக்டர் ஓர்பன் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு (அடிமை சேவகம்) வழங்குவது ஹங்கேரிய தேர்தலில் பெரும் பேசுபொருளாக இருந்தது.

2020 இல் ஆரம்பித்து 2026 இல் முதல்தடவையாக தேர்தலில் போட்டியிட்ட கட்சி 199 பாராளுமன்ற ஆசனங்களில் 138 ஆசனங்களை வென்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்  ஆட்சிக்கு வருகின்றது.

135 ஆசனங்களுடன் ஆட்சி செய்த விக்டர் ஓர்பனின் கட்சி 55 ஆசனங்களை மட்டுமே தக்கவைத்தது.

உலக அரங்கின் உள்ளூர் அரசியல் முடிவுகள் பலஸ்தீன விவகாரத்தால் தீர்மானிக்கப்படுகின்றது. கைத்தடியை வீசி எறிந்த தலைவரின் கணிப்பு துல்லியமாக நடந்தேறிக்கொண்டு இருக்கின்றது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button