News
கீதா குமாரசிங்க உட்பட 5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி பதவி நீக்கினார்

கீதா குமாரசிங்க உட்பட 5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கியுள்ளார்.
மற்றவர்கள்
Shasheendra Rajapaksa, Amith Thenuka Vidanagamage, Prasanna Ranaweera D.V. Chanaka. ஆகியோர் ஆவார்.
அரசியலமைப்பின் 47 (3) (a) பிரிவின் கீழ் நீக்கங்கள் செய்யப்பட்டன

