News

ஈரானிடமிருந்து யுரேனியத்தை கைப்பற்றுவது அவ்வளவு சுலபம் இல்லை – அது மிகவும் கடினமானது ; ஈரானின் அணுசக்தித் திட்டங்களைக் காரணம் காட்டி யுத்தத்தை ஆரம்பித்த டொனால்ட் ட்ரம்ப் இப்போது தெரிவிப்பு

ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது மிகவும் கடினமான வேலை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரப்ம் தெரிவித்துள்ளார்.



ஒபரெஷன் மிட் நைட் ஹேமர் என்பது ஈரானிலுள்ள யுரேனிய தளங்களை முற்றிலுமாக அழித்தொழிக்க மேற்கொண்ட ஒரு நடவடிக்கை. அதை அங்கிருந்து தோண்டியெடுப்பது நீண்ட மற்றும் கடினமான வேலையாக இருக்கும்” என ட்ரம்ப் அவரது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.



ஈரானின் அணுசக்தித் திட்டங்களைக் காரணம் காட்டியே அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பெப்ரவரி 28 முதல் போர் தாக்குதல்களைத் தொடங்கியது.



இந்நிலையில்  நடைபெற்ற போரில் யுரேனியம் செறிவூட்டல் ஆலை உட்பட ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button