News

அமெரிக்க பாஸ்போர்ட்களில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உருவத்தை பதிக்க திட்டம் நிறைவேற்றப்பட்டது

அமெரிக்க கடவுச்சீட்டுகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உருவத்தை உள்ளடக்குவதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்படவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட பதிப்பு கடவுச்சீட்டுகளில் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனநாயக நாடொன்றில் பதவியில் இருக்கும் ஒரு தலைவரின் உருவம் கடவுச்சீட்டில் அச்சிடப்படுவது மிகவும் அரிதான ஒரு சந்தர்ப்பமாகக் கருதப்படுவதுடன், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும் எனவும் அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button