News
மிருகங்களை பலியிடாமல் ஹஜ் பெருநாள் கொண்டாடுமாறு சிங்கல ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தம்மரத்ன தேரர் முஸ்லிம்களிடம் பகிரங்க கோரிக்கை

மிருகங்களை பலியிடாமல் ஹஜ் பெருநாள் கொண்டாடுமாறு சிங்கல ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தம்மரத்ன தேரர் முஸ்லிம்களிடம் பகிரங்க கோரிக்கை முன்வைத்துள்ளார்.
“புத்த பெருமான் பிறந்த தினத்தில் கொலை செய்யப்பட உள்ள மிருகங்களை விடுதலை செய்யவதே பௌத்தர்கலின் வழக்கம் . எதிர்வரும் வெசாக் வாரத்தில் ஹஜ் பெருநாள் தினமும் வருவதால் அந்த தினத்தில் மிருகங்களை பலியிடாமல் ஹஜ் பெருநாள் கொண்டாடுமாறு முஸ்லிம் மக்களிடம் நான் கோருகிறேன்.
அரசு இது தொடர்பில் மிக அவசரமாக தலையிட வேண்டும் என நான் கோருகிறேன்” என சிங்கல ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தம்மரத்ன தேரர் முஸ்லிம்களிடம் பகிரங்க கோரிக்கை முன்வைத்துள்ளார்.



