News

ஜனாதிபதி அனுரவுக்கும் விஜய்க்கும் ஒரேயொரு வித்தியாசம்… விஜய் நடித்துவிட்டு அரசியலுக்கு வந்தார். அனுர அரசியலுக்கு வந்து நடிக்கிறார்; ஜீவன் தொண்டமான்

தமிழக தேர்தலில் வெற்றிப்பெற்ற தவெக தலைவர் விஜய்க்கு தனது வாழ்த்துக்களை ​தெரிவித்த ஜீவன் தொண்டமான், இலங்கைக்கு வருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி அனுரவுக்கும் விஜய்க்கும் ஒரேயொரு வித்தியாசம் எனக்கூறிய அவர், விஜய் நடித்துவிட்டு அரசியலுக்கு வந்தார். அனுர அரசியலுக்கு வந்து நடிக்கிறார் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button