News

ஸ்ரீலங்கன் விமான நிறுவன முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்த நிலையில் மீட்பு

ஸ்ரீ லங்கன் விமான நிறுவன முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் சடலம் அவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது .



அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button