வேலைவாய்ப்பு அறிவித்தல் – Job Vacancy Available!

உங்கள் Career ஐ இன்றே தொடங்குங்கள்! ஒரு வேகமான மற்றும் ஆற்றல்மிக்க குழுவில் இணைந்து பணியாற்ற பொன்னான வாய்ப்பு.
யார் இணையலாம்?
வயது: 18 – 55 வருடங்கள்.
* கல்வித் தகுதி: G.C.E O/L (கணித பாடம் கட்டாயம்).
* அனுபவம்: Sales / Marketing துறையில் அனுபவம் இருப்பது கூடுதல் சாதகம், ஆனால் அவசியமில்லை.
* மாணவர்கள்: O/L அல்லது A/L முடித்துவிட்டு முழுநேர அல்லது பகுதிநேர வருமானத்தை தேடுபவர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.
பயிற்சி: முழுமையான பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் (Full training FREE of charge).
*நீங்கள் பெறும் நன்மைகள்:*
Attractive Income: செயல்திறன் அடிப்படையில் கவர்ச்சிகரமான வருமானம்.
Incentives & Allowances: ஊக்குவிப்புத் தொகைகள் மற்றும் கொடுப்பனவுகள்.
* Foreign Tours: வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள்.
* அங்கீகாரம் மற்றும் வெகுமதிகள்.
*Career Growth: தொழில்முறை முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள்.
#தொடர்புகளுக்கு (Meet Our Team):
* Mohamed Zacky: 77 116 5540
* Mohamed Nifrash: 743606027
#நேரடி நேர்முகத்தேர்வு (Walk In Today!):
Location
95/1, Dharmapala Mawatha,
Matale.



