News
ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் ஜனாப் ஹஸன் காலமானார்

மடவளை பஸார் கொட்டுவகெதர பிரதேசத்தை சேர்ந்த ஜனாப் ஹஸன் ( கோக்கி ஹசன் நானா) காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் சித்தி குரைஷா அவர்களின் கணவரும் முகம்மத் அஸ்வர், சப்ரான் – சபான், பாத்திமா மௌபியா , சிஹாரா ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நாளை இன்ஷா அல்லாஹ் காலை 9 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

