News
அரசாங்க வாகனங்கள் 40 ஐ துஷ்பிரயோகம் செய்த விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது

அரசாங்க வாகனங்கள் 40 ஐ துஷ்பிரயோகம் செய்து, 09 மில்லியன் ரூபாய் நட்டமேற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.



