News

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாரிய வீழ்ச்சி !!

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை ஒரு பேரல் 72.60 அமெரிக்க டாலராகவும், அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் (WTI Crude) விலை ஒரு பேரல் 69.38 அமெரிக்க டாலராகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஈரானில் போர் தொடங்குவதற்கு முந்தைய நிலைக்கு இந்த எண்ணெய் விலைகள் தற்போது மீண்டும் குறைந்துள்ளது.

Recent Articles

Back to top button