News

மடவளை பஸார் முகம்மத் ரிஸ்வானின் புதல்வர் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்றார்.

மடவளை பஸார் முகம்மத் ரிஸ்வான் மற்றும் உக்குவளை மானம்பொடையை சேர்ந்த Fathima Fauziya தம்பதியரின் புதல்வர் முகம்மத் Zamry , இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டப்படிப்பை முடித்து (graduated with a law degree from Cambridge) பட்டம் பெற்று மடவளை மற்றும் மானம்பொடை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார் . அல்ஹம்துலில்லாஹ்.

Video > https://www.facebook.com/share/r/1JRzS5mHer/

அவருடைய எதிர்காலம் சிறக்க உங்கள் துஆக்களில் (பிரார்த்தனைகளில்) சேர்த்துக் கொள்ளுங்கள்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button