News புதிய UPDATE 🚨
புதிய UPDATE 🚨
இன்றைய நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்களில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர்

புதிய UPDATE 🚨
இன்றைய நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்களில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த இறப்பு எண்ணிக்கையில் ஐந்து சிறைச்சாலை அதிகாரிகளும் 20 கைதிகளும் அடங்குவர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.



