News
வெளி நாட்டவர் ஒருவரிடமிருந்து சுமார் 2 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்த குற்றத்தில் முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது

சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து சுமார் 2 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



