News

JOBS 💼 எமது வாடிக்கையாளர்களின் கோழி அறுப்பிடங்களிலும் உணவுப் பண்டம் தயாரிக்கும் இடங்களிலும்  Supervisor / மேற்பார்வையாளராக  HAC இன் அணியில் இணைந்து கொள்ளும் வாய்ப்பு.

எமது வாடிக்கையாளர்களின் கோழி அறுப்பிடங்களிலும் உணவுப் பண்டம் தயாரிக்கும் இடங்களிலும்  Supervisor / மேற்பார்வையாளராக  HAC இன் அணியில் இணைந்து கொள்ளும் வாய்ப்பு.

1. HAC இன் தர அறிவுறுத்தல்களுக்கு இசைவாக மேற்பார்வை செய்யும் திறமையுள்ள ஆளுமை
2. சிங்களத்தில் சரளமாக உரையாடும் ஆற்றல். ஆங்கில, தமிழ் அறிவு மேலதிக தகைமையாக கொள்ளப்படும்
3. MS Office, Word, Excel, email என்பவற்றில் பணியாற்ற முடியுமான கணினி அறிவு
4. நெருக்கடி நிலையிலும் பணியாற்ற முடியுமான ஆற்றல்
5. கல்வித் தகைமை – க.பொ. த சாதாரண தர சித்தி அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றிலிருந்து அல் ஆலிம் சான்றிதழ்.

சம்பளம் – மேற்பார்வை செய்வதில் அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் தீர்மானிக்கப்படும்

ஏனைய தேவைகள்

* போக்குவரத்துக்காக மோட்டார் சைக்கிளொன்றை கொண்டிருத்தல்
* Flexible Timings பணியாற்ற தயாராக இருத்தல்
*  Pasyala , Katunayake, Badal Gama, Negombo  பிரதேசங்களை அண்டியிருத்தல்.

இந்த நிபந்தனைகள் பூர்த்தி என்றால் September 30, 2024 க்கு முன்னர் info@hac.lk என்ற மின்னஞ்சலுக்கு Head of HR க்கு முகவரியிட்டு உங்களது CV இனை அனுப்பி  வையுங்கள்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button