News
ஜனாஸா அறிவித்தல் – மடவளை பஸார் (UK யில் வசிக்கும்) ஜனாப் ரிபான் அவர்களின் மகன் ஐமான் (18 வயது) காலமானார்

ஜனாஸா அறிவித்தல்
மடவளை பஸார்
அல்ஹாஜ் பாயிஸ் ஹாஜியின் மகன் – Uk south london இல் வசித்துவரும் ஜனாப் Rifan அவர்களின் இரண்டாவது மகன் ஐமான் (18 வயது) காலமானார்.
East Sussex பிரதேச கடற்கரைக்கு குடும்ப சுற்றுலா சென்று கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி காலமாகி உள்ளார்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜி ஊன்*
நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.


