News
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 32 வயது இளைஞனின் உடல் மீட்பு

தங்காலை பகுதியில் 32 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். தென்னந்தோப்பு பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

