News
அதிகாரத்திற்கு வர சிறை கைதிகளை தூண்டி விடுகிறார்கள்

“சிறைகளில் நெரிசல் மற்றும் இடப்பற்றாக்குறை பிரச்சினைகள் எப்போதும் நிலவிவந்துள்ளன.
ஆனால், தற்போது சிறைகளில் ஆர்ப்பாட்டங்கள் தூண்டிவிடப்படுவது ஏன்?
மக்களைத் தூண்டிவிடுவதற்கு மகா சங்கத்தினர், மதம் அல்லது இனவாதத்தை அவர்களால் இனி பயன்படுத்த முடியாது. இப்போது அவர்கள் யாரைத் தூண்டிவிட்டிருக்கிறார்கள்? சிறைக் கைதிகளை.
மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கான தங்களது முயற்சிகளுக்கு அவர்கள் கைதிகளைப் பயன்படுத்துகின்றனர்.”



