News
ஜனாஸா அறிவித்தல் : மடவளை மதீனா முன்னாள் அதிபர் முஹ்தார் சேர் காலமானார்

மடவளை பஸார் பள்ளிவீதியை வசிப்பிடமாகவும் மதீனா பாடசாலையின் முன்னாள் அதிபருமான ஜனாப் முஹ்தார் காலாமானார்.
அன்னார் மலிஹா அவர்களின் கணவரும்..
Naseema Haanim
Nazeera Haanim
Naleefa Haanim
Nafeesa Haanim
Nusra Haanim
Mohammed Raashid
Mohammed Razni ஆகியோரின் தந்தையும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் 3 மணி ( After asar )

