News
ஜனாதிபதி அனுதாபம் தேட நினைக்கிறார் அவருக்கு ஒருபோதும் அனுதாபம் கிடைக்காது !

ஜனாதிபதி அனுதாபம் தேட நினைப்பதாகவுன் அவருக்கு அனுபாதம் கிடைக்க வாய்ப்பில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,
நிலக்கரியில் 14000 மில்லியன் நட்டமேற்படுத்திவிட்டு , 323 கண்டைனர்களை கடத்திவிட்டு , ஹெக்கர்களிடம் 2.5 மில்லியன் டொலர்களை பறிகொடுத்துவிட்டு ஜனாதிபதி அனுதாபம் தேட நினைக்கிறார் அவருக்கு ஒருபோதும் அனுதாபம் கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் குறிப்பிட்டார்.



