News
கோதுமை மாவின் விலை 17 ரூபாய் அதிகரித்ததால், பாண் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது

பாணின் விலை இன்று (31) நள்ளிரவு முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது



