News

தேர்தலுக்கு வாக்களிக்க உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தககூடிய பின்வரும் ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கட்டாய ஆவணம் 🗳️

இன்று (21) நடைபெறுகின்ற 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்க உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தககூடிய பின்வரும் ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

* தேசிய அடையாள அட்டை

* செல்லுபடியாகும் கடவுச்சீட்டு

* செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்

* பொது சேவை ஓய்வூதிய அடையாள அட்டை

* முதியோர் அடையாள அட்டை

* மதகுருமார்களுக்கான அடையாள அட்டை

* தேசிய அடையாள அட்டை தகவலை உறுதிப்படுத்தும் கடிதம்

* மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை

* ஏனைய நபர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை

மேற்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட 9 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க முடியும்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button