JTV YouTube News Channel இற்கு திறமையான ஒரு News Editor / Content Creator தேவை 📹 🚨 VACANCY ALERT 🚨
YOUTUBE NEWS EDITOR & CONTENT CREATOR

📋 JOB RESPONSIBILITIES:
News Reader-ஆக வீடியோ Present பண்ணுவது
Latest News Collect & Fact-Check பண்ணுவது
News Content & Script Create பண்ணுவது
News Videos Professionally Edit பண்ணுவது
Attractive Thumbnails Create பண்ணுவது
YouTube Shorts & Social Media News Content Create பண்ணுவது
Videos-ஐ YouTube-ல் Upload பண்ணுவது
👤 பெண் Worker தேவை
உற்சாகமான மற்றும் பொறுப்புடன் செயல்படும் பெண்கள் வரவேற்கப்படுகிறார்கள்!
👤 REQUIRED SKILLS:
Tamil-ல் தெளிவாக பேசும் திறன் இருக்க வேண்டும்.
Camera முன் News Reader-ஆக Present பண்ணத் தெரிந்திருக்க வேண்டும்.
Video Editing Knowledge இருக்க வேண்டும்
Content Creation & Script Writing தெரிந்திருக்க வேண்டும்
YouTube Channel Management Knowledge இருந்தால் சிறப்பு
Creative & Responsible-ஆக வேலை செய்யத் தெரிந்திருக்க வேண்டும்
💰 SALARY:
சம்பளம் மற்றும் வேலை நேரம் விவரங்கள் INTERVIEW-ல் சொல்லப்படும்.
⏰ WORKING TIME:
வேலை நேரம் குறித்த விவரங்கள் INTERVIEW-ல் சொல்லப்படும்.
📲 INTERESTED CANDIDATES:
உங்கள் CV மற்றும் Sample Work-ஐ கீழே உள்ள எண்ணிற்கு WhatsApp செய்யவும்:
📞 077 661 7197
(⚠️ WhatsApp Only)
🌟 Join JTV and become a part of our Media Team!
💼 தொழில் வளர்ச்சி வாய்ப்பு | 👥 நட்பு சூழல் | 💡 படைப்பாற்றலுக்கு வாய்ப்பு




