அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி கோரும் அலியார் சாபிருக்கு எம்மால் முடியுமான உதவிகளை செய்வோம்

அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
அன்புடையீர்..
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி கோரல்..
Aliyar Sabeer(j. P),(age 52)தலைமன்னார் பியர், தலைமன்னார், மன்னார்.
மேட்படி விலாசத்தில் வசிக்கும் சகோதரர் மிக நீண்ட நாட்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் மேலும் இவரின் சிறுநீரகத்தை அவசரமாக மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது மனிதன் என்ற வகையில் ஏதோ ஒரு வகையில் சோதனைக்கு உட்படுத்துகின்றான் இறைவன்.
..ஒரு முஹ்மீனின் கஷ்டத்தில் பங்குகொண்டால் அல்லாஹ் எமக்கு வருகின்ற சோதனைகளை இலேசாக்குவான்…
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் இந்த அறுவை சிகிச்சை ஆனது மிக குறுகிய காலப்பகுதிற்குள் hospital (Colombo)ல் சத்திர சிகிச்சை இடம்பெற இருக்கிறது இதற்க்கு 10000000(பத்து மில்லியன்) தேவையாக உள்ள போதிலும் அல்லாஹ்வின் கிறுபயைற்கொண்டு அதற்குரிய அறைவாசி பண உதவிகள் எங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளது (5000000/= )ஆகையால் எங்களுக்கு மீதம் உள்ள (5000000)இந்த பெரும் தொகையை எங்களால் திறட்ட முடியாமல் உள்ளது மிக குறுகிய காலமே எஞ்சி இருப்பதனாள் இந்தப்பெருந்தொகை பணத்தை திரட்டி தருமாறும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து உதவுமாறும் இந்த சகோதரரின் உயிர் காக்க உதவுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் …
வங்கி கணக்கு இலக்கம்
F. S Beebi
84765788
Boc.
🤲🤲🤲🤲
MRS S.F.S. BEEBI,
AC No 044200170095968
People’s Bank
Mannar Branch
Contect No 0716500540 / 0760380540








