News
அஹுங்கல்லவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக பிரபலம் ‘லொக்கு பெட்டி’யின் 35 வயது தம்பி உயிரிழப்பு
அஹுங்கல்லவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘லொக்கு பெட்டி’யின் 35 வயதான தம்பி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னரே அவர் உயிரிழந்தார்.



