News
ஜனாதிபதியை ஆதரிக்க தயார் ..
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு சில விடயங்களைத் தீர்ப்பதற்கு ஆதரவளிக்கத் தயார் என முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு வாக்களிக்காத 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தொடர்பில் புதிய ஜனாதிபதி மனதில் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.