News

BREAKING NEWS 🔹ஷிரந்தி ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் சற்றுமுன் கைது

ஷிரந்தி ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.



நுகேகொடையில் உள்ள அவரது வீட்டுக்கு வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை சென்ற ஆணைக்குழு அதிகாரிகள், அங்கு வைத்து ஷிரந்தி ராஜபக்ஷவை கைது செய்துள்ளனர்.



‘சிரிலிய சவிய’ கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button