News
ஜனாஸா அறிவித்தல் : மடவளை மதீனா முன்னாள் ஆசிரியர் முஸம்மில் சேர் (ஹெம்மாத்தகம) காலமானார்
மடவளை மதீனா பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் முஸம்மில் சேர் மாவனல்லை, ஹெம்மாத்தகமயில் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.